​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் முறையாக கருப்பின பெண் பைலட் தேர்வு

Published : Jul 13, 2020 10:44 AM

அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் முறையாக கருப்பின பெண் பைலட் தேர்வு

Jul 13, 2020 10:44 AM

அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, போர் விமானத்தை இயக்குவதற்கு கருப்பின பெண் பைலட் தேர்வாகி இருக்கிறார்.

வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த ஜே.ஜி.மெடலின் ஸ்விக்லே அமெரிக்க கடற்படை பயிற்சி மையத்தில் பட்டப்படிப்பை முடித்து, கடற்படை விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். இதனை அடுத்து இவருக்கு கடற்படை போர் விமானங்களை இயக்குவதற்கான முறையான அனுமதி, இம்மாத இறுதியில் வழங்கப்பட உள்ளதாக,அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது..