​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகத்துக்கே ஒரே "தல" அஜித்குமார் தான் - ட்விட்டரில் ஸ்ரீசாந்த் புகழாரம்

Published : May 20, 2018 5:37 PM

உலகத்துக்கே ஒரே "தல" அஜித்குமார் தான் - ட்விட்டரில் ஸ்ரீசாந்த் புகழாரம்

May 20, 2018 5:37 PM

உலகத்துக்கே ஒரே தல, நடிகர் அஜித் குமார் தான் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், சென்னை அணிக்காக விளையாடும் தோனியை தல என்று பலரும் கூறி வருவதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் அஜித் குமார் தான் உலகத்துக்கே உண்மையான தல என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ள ஸ்ரீசாந்த், மற்ற அனைவரும் அவருக்கும் சற்று குறைவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.