​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகளவில் தொழில்துறையில் முன்னணியில் உள்ள 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Published : May 29, 2020 8:11 PM

உலகளவில் தொழில்துறையில் முன்னணியில் உள்ள 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

May 29, 2020 8:11 PM

உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு கடிதம்

உலகளவில் தொழில்துறையில் முன்னணியில் உள்ள 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு முதலமைச்சர் தனித்தனியே கடிதம்

அமேசான், ஹெச்.பி உள்ளிட்ட 13 முன்னணி மின்னணுவியல் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதால் உள்ள சாதகமான அம்சங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் கடிதம்