​​ சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க லஞ்சம் ரூ.12,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க லஞ்சம் ரூ.12,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது

சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க லஞ்சம் ரூ.12,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது

May 16, 2018 9:07 PM

மதுரையில், சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த முருகசேன் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் பெற, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு வட்டாசியர் அலுவலகத்தின், முதுநிலை வாருவாய் ஆய்வாளர் ரகுராமனை அணுகியுள்ளார்.. அப்போது, ரகுராமன் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதை அடுத்து முருகேசன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரகுராமனிடம், முருகேசன் லஞ்சமாக கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த, DSP பாண்டியராஜன் தலைமையிலா லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், வருவாய் ஆய்வாளர் ரகுராமனை கைது செய்தனர்.