​​ குடும்பத்துடன் புனிதப்பயணம் செய்த டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடும்பத்துடன் புனிதப்பயணம் செய்த டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா


குடும்பத்துடன் புனிதப்பயணம் செய்த டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா

May 16, 2018 7:17 AM

டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா, தமது கணவர் சோயப் மாலிக் உள்ளிட்ட குடும்பத்தினருடன் மதினாவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளார். தாய்மை அடைந்துள்ள நிலையில், கணவர், தாய், தந்தை , தங்கை உள்ளிட்டோருடன்  சவூதி அரேபியாவுக்கு சானியா புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு உம்ரா தொழுகையை முடித்த நிலையில் தமது மதினா பயணத்தின் படங்களை அவர் சமூக ஊடகம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.