​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம்

Published : Apr 09, 2020 6:33 PM

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம்

Apr 09, 2020 6:33 PM

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163ஆக அதிகரிப்பு

சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 60 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

திருநெல்வேலியில் இன்று கொரோனா உறுதியான 16 பேருடன் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56ஆக உயர்வு

தமிழ்நாட்டில் மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது