​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துணிகளைக் கொண்டு எளிய முறையில் முக கவசம் செய்யும் வீடியோ வெளியிட்டுள்ள ஆளுநர் கிரண் பேடி

Published : Apr 08, 2020 7:48 PM

துணிகளைக் கொண்டு எளிய முறையில் முக கவசம் செய்யும் வீடியோ வெளியிட்டுள்ள ஆளுநர் கிரண் பேடி

Apr 08, 2020 7:48 PM

துணிகளைக் கொண்டு எளிய முறையில் முக கவசம் செய்யும் முறை குறித்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பலரும் முக கவசம் அணிகின்றனர்.

சில மாநிலங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுவரும் நிலையில், முக கவசங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில் கிரண் பேடி வெளியிட்டுள்ள முக கவசம் உருவாக்கும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

Sharing the learning of making my own #MASK now in English. #MaskIndia #CronaVirus @ANI @PTI_News @DDNational #Masks4All #MasksNow pic.twitter.com/ATjV5wgVz3

— Kiran Bedi (@thekiranbedi) April 7, 2020 ">