​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்

Published : Apr 06, 2020 6:06 PM



தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்

Apr 06, 2020 6:06 PM

தமிழ்நாட்டில், மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளதாக, மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருச்சிக்கு சென்று வந்த 57 வயதான பெண்மணி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளதாகவும், சுகாதாரத்துறை கூறியுள்ளது.