​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
70000 ஐ கடந்த கொரோனா பலி..!

Published : Apr 06, 2020 4:08 PM

70000 ஐ கடந்த கொரோனா பலி..!

Apr 06, 2020 4:08 PM

கொரோனா பலி 70ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் தற்போது வரை கொரோனாவுக்கு 70,172பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று மீண்டவர்கள் எண்ணிக்கை 2லட்சத்து 69ஆயிரம்