​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, களமிறங்கும் ட்ரோன்கள்

Published : Apr 03, 2020 8:11 PM

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, களமிறங்கும் ட்ரோன்கள்

Apr 03, 2020 8:11 PM

கொரோனா தொற்றை கட்டுபடுத்த, சீனாவை போல், ஆஸ்திரேலிய அரசும், ட்ரோன்களை உபயோகிக்க முடிவெடுத்துள்ளது.

இதை தொடர்ந்து, கோல்ட் கோஸ்ட் நகரில்,  2 ட்ரோன்கள் மூலம், முதல் கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டுள்ள இந்த ட்ரோன்கள், மக்கள் கூட்டங்களை ஒழுங்கு படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.

மேலும் இந்த ட்ரோன்களில் கிருமி நாசினி தெளிக்கும் வசதியும் உள்ளது, கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.