​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 2ஆம் கட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது - பீலா ராஜேஷ்

Published : Apr 03, 2020 6:10 PM

தமிழகத்தில் 2ஆம் கட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது - பீலா ராஜேஷ்

Apr 03, 2020 6:10 PM

தமிழ்நாட்டில், இன்று 102 பேருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டருப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411ஆக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தீவிர நுரையீரல் தொற்று உள்ளவர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, இதுவரையில், கொரோனா பாதிப்பு, தமிழ்நாட்டில் சமுதாய தொற்றாக மாறவில்லை என உறுதிபடக் கூறியுள்ளது.