​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Published : Mar 24, 2020 9:38 PM

தமிழ்நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Mar 24, 2020 9:38 PM

மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல்

நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த 65 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது

லண்டனில் இருந்து சென்னை வந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்றுநோய்

பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் தனித்தனி மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு