​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Flipkart மூலம் இந்திய சந்தையில் காலூன்ற வால்மார்ட் முயற்சி - தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

Published : May 14, 2018 4:17 PM

Flipkart மூலம் இந்திய சந்தையில் காலூன்ற வால்மார்ட் முயற்சி - தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

May 14, 2018 4:17 PM

ஃபிளிப்கார்ட் நிறுவன பங்குகளை வாங்கி இந்திய சந்தையில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் காலூன்ற முயற்சிப்பதாக, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே, ஃபிளிப்கார்ட் நிறுவன பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.