​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆலோசனை

Published : Mar 16, 2020 7:41 PM

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆலோசனை

Mar 16, 2020 7:41 PM

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேராசிரியர் சுரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மாணவர்கள் கைகளை அவ்வபோது சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, உறுப்பு கல்லூரி முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்திய சுரப்பா, மாணவர்களின் பாதுகாப்பை பேராசிரியர்கள் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.