​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரானா விழிப்புணர்வு செய்யும் ரோபோக்கள்

Published : Mar 13, 2020 12:20 PM



கொரானா விழிப்புணர்வு செய்யும் ரோபோக்கள்

Mar 13, 2020 12:20 PM

கேரளாவின் கொச்சி நகரத்தில் ரோபோக்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரானா வைரஸ் விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிக கவனம் பெற்றுள்ளது.

அசிமோவ் ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள 2 ரோபோக்கள், கையை சுத்தம் செய்தற்கான சானிடைசர், பாதுகாப்பு முககவசங்களை பொதுமக்களுக்கு வழங்குகின்றன. மேலும் நோய் பரவலை தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை ஆடியோ மற்றும் வீடியோ மூலமாக விவரிக்கின்றன.

மக்கள் அதிகம் கூடும் விமான நிலையம், வணிக வளாகங்களில் இதுபோன்ற ரோபோக்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அசிமோவ் ரோபாட்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சஜி கோபிநாத் தெரிவித்துள்ளார்.