​​ கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்

Published : Feb 26, 2018 9:54 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்

Feb 26, 2018 9:54 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். பதினோறாவது ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 31ஆம் தேதி நிறைவடைகிறது. சென்னை வீரர் அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற தொடரின் போது ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார்.