​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயியாக இருப்பதை நினைத்து எப்போதும் பெருமை கொள்வேன் -முதலமைச்சர்

Published : Feb 26, 2020 1:03 PM

விவசாயியாக இருப்பதை நினைத்து எப்போதும் பெருமை கொள்வேன் -முதலமைச்சர்

Feb 26, 2020 1:03 PM

விவசாயியாக இருப்பதை நினைத்து தான் எப்போதும் பெருமை கொள்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் மகன் ஆனந்த் பிரபு - ஞான ரூபிணி திருமணத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் நடத்திவைத்தனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் விவசாயி என்று சொன்னாலே ஸ்டாலினுக்கு கோபம் வருவதாகத் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மணமக்களை வாழ்த்தினர்.