​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்

Published : Feb 24, 2020 4:08 PM

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்

Feb 24, 2020 4:08 PM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் என்றும் இந்த ஆட்சியில் கொண்டுவரப்படும் நல்ல பல திட்டங்களை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் சேர்த்து தற்போது வரை தங்களது அரசு வட்டிகட்டி வருகிறது என்றார்.