​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முக கவசத்துடன் நடனமாடும் பாலே கலைக்குழுவினர்

Published : Feb 22, 2020 8:13 AM

முக கவசத்துடன் நடனமாடும் பாலே கலைக்குழுவினர்

Feb 22, 2020 8:13 AM

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் ஷாங்காய் பாலே நடனக்குழுவினர் முக கவசம் அணிந்தபடியே நடனப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பத்து நடனக்கலைஞர்கள் முக கவசம் அணிந்தபடி நடனமாடும் நிலையை முதன்முறை அனுபவிப்பதாக கூறுகின்றனர். எவ்வளவு நாள்தான் அச்சத்துடன் வீட்டில் அடைந்து கிடக்க முடியும். பயிற்சி செய்ய வேண்டிய கலை நடனக்கலை . எனவே வேறு வழியில்லாமல் முக கவசத்துடன் மேடைக்கு வந்து விட்டதாக கூறுகின்றனர் இந்த பாலே கலைஞர்கள்.