​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதவியாளரின் தங்கை மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ

Published : Feb 21, 2020 3:28 PM



உதவியாளரின் தங்கை மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ

Feb 21, 2020 3:28 PM

சென்னையில் திருமண வரவேற்பு ஒன்றில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று, விருந்தினர்களை வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜீத்குமாரின் உதவியாளராக இருக்கும் சுரேஷ் சந்திரா என்பவரின் தங்கை மகளின் திருமண வரவேற்பு, சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அஜீத்குமார், திருமண வரவேற்பிற்கு வந்த விருந்தினர்களை, வரவேற்கும் வீடியோப்பதிவு வெளியாகியுள்ளது.

அண்மையில், "வலிமை" திரைப்பட ஷூட்டிங்கின்போது, அஜீத்குமாருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பொது நிகழ்வு ஒன்றில், பூரண உடல் நலத்துடன், அஜீத்குமார் தோன்றியது, தங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாக, அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர்.