​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லூவர் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்த ட்ரம்ப் மகள் இவான்கா

Published : Feb 16, 2020 8:44 AM

லூவர் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்த ட்ரம்ப் மகள் இவான்கா

Feb 16, 2020 8:44 AM

அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்பின் மகள் இவான்கா, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.

பெண்களுக்கான தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற பின்பு அருங்கட்சியகத்திற்கு சென்ற இவான்கா, அங்கிருந்த கலை வடிவங்களை பார்த்து ரசித்தார். மேலும், சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தொடர்பான வரலாற்றையும் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகளுடன் துபாயில் உள்ள கிராண்ட் மசூதிக்கு சென்ற அவர், இஸ்லாமிய முறைப்படி தலையை துப்பட்டாவால் அணிந்து கொண்டு, மசூதியின் கட்டிடக் கலையை பார்த்து மகிழ்ந்தார்.