​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் தாக்கிய காவல் அதிகாரி

Published : Feb 13, 2020 5:49 PM



மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் தாக்கிய காவல் அதிகாரி

Feb 13, 2020 5:49 PM

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல் அதிகாரி தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தார் (Dhar) நகரில் உள்ள ஒரு காவல் நிலைய பொறுப்பாளரான நரேந்திர சூர்யவன்ஷி, தனது மனைவியை நடுத்தெருவில் தள்ளி தாக்குவதும், சக காவலர்கள் அவரைத் தடுப்பதுமான காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன

நரேந்திராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு உள்ளதாகவும், அதனை தட்டிக்கேட்டதால் அவர் மனைவியை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.