​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியா நாட்டில் சகல வசதிகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள பதுங்குக்குழிகள்

Published : Feb 12, 2020 5:05 PM

சிரியா நாட்டில் சகல வசதிகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள பதுங்குக்குழிகள்

Feb 12, 2020 5:05 PM

சிரியா நாட்டில் போர் சமயங்களில் அரசின் எதிரிகளால் பயன்படுத்தப்பட்ட சகல வசதிகள் கொண்ட பதுங்குக்குழிகளை, ராணுவ படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இட்லிப் பகுதியின் தெற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பதுங்குக்குழியில், சராசரி மனித உயரத்திற்கு 10 அறைகள் வரை உருவாக்கப்பட்டுள்ளது.

image

மின்சார வசதி, தண்ணீர் தேவைக்கான சேமிப்பு அறை, கழிவறை வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காற்றுபுகுவதற்கு ஏற்ற வசதிகள், கம்பளிகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடனும் எதிரிகள் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.