​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன வீரர்களின் கண்கவர் விமானப்படை சாகச நிகழ்ச்சி

Published : Feb 12, 2020 3:37 PM

சீன வீரர்களின் கண்கவர் விமானப்படை சாகச நிகழ்ச்சி

Feb 12, 2020 3:37 PM

சிங்கப்பூரில் நடைபெற்ற விமானப்படை நிகழ்ச்சியில் சீன வீரர்களின் கண்கவர் சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சீன ஃபாயி ஏரோபாட்டிக் குழுவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், பல்வேறு கோணங்களில் ஜெட் போர் விமானங்களில் பறந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

சுமார் 15 நிமிடம் வானில் வண்ண வண்ண புகைகளுடன் வட்டமிட்டும் 15 விதமான சாகசங்களை செய்தும் அசத்தினர்.

image

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்த சர்வதேச விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் வரும் 16 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.