10, 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு Oct 28, 2020 1920 பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்தாலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு ...