3516
மதுரையை சேர்ந்த தச்சர் ஒருவர் தனது மகனுக்காக மரத்தில் சைக்கிள் செய்து கொடுத்து அசத்தியுள்ளார். சம்பங்குளத்தை சேர்ந்த சூரியமூர்த்தி, மரவேலைகள் செய்து வருகிறார். இவருடைய 7 வயது மகன் பாரதி, சைக்கிள் ...