29122
கேரளம் மற்றும் ஈரோட்டில் டாஸ்மாக்கில் முண்டியடிக்கும் குடிமகன்களால் கொரோனா பரவலை தடுக்க கோடு போட்டு மது வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன், கொரோனா நீயும...