உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க அமெரிக்கா கூடுதல் நிதி உதவி.. பீரங்கி எதிர்ப்பு ரேடார்கள், உதிரி பாகங்கள், போர் கருவிகள் வழங்க முடிவு May 07, 2022 1173 உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க கூடுதலாக 150 மில்லியன் டாலர்கள் நிதியை ஒதுக்கீடு செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிதி மூலம் டாங்குகள், பீரங்கி குண்டுகள் மற்றும் ரேடார்க...