2398
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட தாது மணல் ஏற்றி வந்ததாகக் கூறப்படும் விவி டைட்டானியம் தொழிற்சாலைக்குச் சொந்தமான லாரியை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், தொழிற்சாலைக்குள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்....BIG STORY