ரூ. 20 -க்கு வேட்டி... தமிழர்களின் ஆடை கலாசாரத்தை ஊக்குவிக்கும் ஜவுளிக்கடை! Jan 06, 2021 5821 இன்று சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள துணிக்கடையில் 20 ரூபாய்க்கு வேட்டிகள் விற்பனை செய்யப்பட்டது. வேட்டி என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வந்தாலும் தமிழர்கள...