வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் திடீர் தீ விபத்து..! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள் எரிந்து நாசம் Dec 31, 2021 3178 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள் எரிந்து நாசமானது. கோவையில் இருந்...