இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார் Jul 30, 2022 9429 இந்தியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் குணமடைந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நப...