தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு May 11, 2020 996 வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், ...