922
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருவர் உயிரிழந்ததாக புகாரெழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார். அங்கு காலை 11 மணியளவில் திடீரென மின் தட...