நியூ ஸ்கார்பியோவை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியுமாம்..! இது என்ன.. புது புரளியா இருக்கு.! May 25, 2022 2856 மகிந்திரா நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளியாக உள்ள ஸ்கார்பியோ N காரை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியும் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ள கருத்தால் அந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகர...