Advertisement

Tag Archives: TamilNadu

அரசுப் பணிகளில் தேவையற்ற செலவுகளை குறைக்க அரசுப் பணியாளர் சீரமைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணிகளில் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் முதன்மைச்செயலாளர் ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு பல்வேறு...

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 109 பேரும் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 109 பேரும், நடுக்கடலில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 5 மாதங்களுக்கும்...

கூலித் தொழிலாளர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களைப் போலவே அழைத்துச் செல்லப்பட்ட மற்றவர்களின் நிலை குறித்து உறவினர்கள் அச்சம்

ஆந்திர மாநிலம் ஒண்டிமிட்டா ஏரியில் இருந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களைப் போலவே கூலி வேலைக்கு அழைத்துச்...

தமிழக அரசின் இருசக்கர வாகனத்துக்கு மானியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக தகவல்

தமிழக அரசின் இருசக்கர வாகனத்துக்கு மானியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 24ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தோல்வி: அமைச்சர் தங்கமணி

சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறிய மின்துறை அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர்...

தமிழகத்துக்கு காவிரி நீரை குறைத்திருப்பது ஏற்புடையது அல்ல: ஜி.ராமகிருஷ்ணன்

உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரி நீரின் அளவினை குறைத்திருப்பது ஏற்புடையது அல்ல என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேல் முறையீடு...

காவிரி வழக்கின் இறுதித்தீர்ப்பு தமிழகத்துக்கு மிகப்பெரிய அநீதி – துரைமுருகன்

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழகத்துக்கு மிகப்பெரிய அநீதி என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரின் இன்று செய்தியாளர்களுடன் பேசிய துரைமுருகன், அ.தி.மு.க. அரசு...

மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது

மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது.. சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கத்தினர் பங்கேற்பு.

பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியா முழுவதும் உள்ள பயங்கரவாத இயக்கங்களின் பயிற்சி மையமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். கோவையில் பேசிய அவர், தமிழகம்...

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 19 லட்சம் பேரில் 992 பேர் PhD பட்டம் பெற்றவர்கள்

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 19 லட்சம் பேரில் 992 பேர் பி.ஹெச்.டி. பட்டம் பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது. வி.ஏ.ஓ., கிளெர்க்,...

LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். எண்ணெய் நிறுவங்களுக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பு கடந்த 23ஆம்...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகளை

நீலகிரி மாவட்டம் குன்னூர் வருகை தந்த அலங்கரிக்கப்பட்ட ஆதியோகி ரதத்தை திரளான பக்தர்கள் கண்டு ரசித்து தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து மகாசபா சார்பில்...

தென்தமிழகம், வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றும், கீழடுக்கில்...

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2 ஆயிரத்து 548 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்...

மகளிர் இருசக்கர வாகனத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம்...

வாகன ஓட்டிகள் – போக்குவரத்து காவலரிடையே ஏற்படும் மோதலை தடுக்க புது வழி

தினமும் 1000 ஹெல்மெட் வழக்குகள்... 500 சீட் பெல்ட் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது சென்னை தெற்கு மண்டல காவல்துறையினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு..! இலக்கை எட்டும்வரை...