தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்க உத்தரவிட்ட விவகாரம் : தூதரகம் மூலம் பிரதமர் மோடிக்கு திமுக கோரிக்கை
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 121 படகு களை உடைக்க இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க, தூதகரம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக கோரிக்க...