’சிறையில் இருந்தபோது தனது அறையிலும், குளியலறையிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது’ -நவாஸ் ஷெரிபின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு Nov 13, 2020 4455 சிறையில் இருந்தபோது தனது அறையிலும், குளியலறையிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் மகள் மரியம் ஷெரிப் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கட...