9933
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தன்னிடம் இச்சாதாரி நாகத்திடம் இருந்து எடுக்கப்பட்ட விலைமதிப்பில்லா நாகமணி இருப்பதாகவும் அதனை வாங்கி வைத்தா...