ரிலையன்சின் 20 விழுக்காடு பங்குகளை வாங்க சவூதி அராம்கோ நிறுவனம் பேச்சு Nov 09, 2020 1486 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகளை சவூதி அராம்கோ நிறுவனத்துக்கு விற்பதற்கான பேச்சு மீண்டும் வேகமெடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகளை வாங்க சவூதி அராம்கோ ந...