2713
ஒப்பந்தம் முடிந்த பின்னரும் வீட்டை காலி செய்ய மறுத்தால் இரட்டிப்பு வாடகையை கொடுக்க வழிவகுக்கும் புதிய வீட்டு வாடகை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசிலீத்து வருகிறது. நாடு முழுவதும் வீட்டையும் அல...