8656
புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பல மாதங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாத...