பள்ளிக் கட்டடம் கட்ட நிலம் வழங்கிய மூதாட்டி..! Dec 19, 2020 5145 ஆரணி அருகே, புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மூதாட்டி ஒருவர்... திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருக...