சாத்தான்குளம் சம்பவத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை-அமைச்சர் ஜெயக்குமார் Jul 03, 2020 1530 சாத்தான்குளம் இரட்டை கொலை விவகாரத்தில் சிபிசிஐடி-யின் விசாரணை சரியான பாதையில் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ள நிலையில், அந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை எனவும், தங்களுக்...