ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேர் கைது.! May 26, 2022 2195 ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு சித்தூர் - வேலூர் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமா...