நட்பு நாடுகளுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புதின் அறிவிப்பு! Aug 16, 2022 3073 நட்பு நாடுகளுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார். மாஸ்கோ அருகில் ஆயுதக் கண்காட்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய புதின், ...