கீவ் நகரில் மீண்டும் தூதரகத்தை திறக்க அமெரிக்கா முடிவு May 03, 2022 1894 உக்ரைன் தலைநகர் கீவ்வில் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தூதரகத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைனுக்கான அமெரிக்க பிரதிநிதி கிறிஸ்டினா கிவின் தெரிவித்தார். ரஷ்ய படையெடுப்புக்கு 2 வாரத்திற்கு முன் லி...