2019
சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் 83 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அதனால் அக்கட்டிடத்தில் அவசர கால வழிகள் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. த...