அமெரிக்க அதிபர்கள் - அதிபர் வேட்பாளர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் Jul 15, 2024 372 அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் மீது...