பிரிட்டனில் பெட்ரோல், டீசல் கார் விற்பனைக்கு 2030 முதல் தடை? Nov 16, 2020 2314 பிரிட்டனில் 2030 முதல் புதிய பெட்ரோல், டீசல் கார் விற்பனைக்கு தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பசுமை இல்ல வாயுக்களை (greenhouse gas emissions) கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகு...